Monday, October 26, 2009

Day 4 - October 10th 2009



Wow what a day!! as soon I got up, a pretty looking nurse visited me, she held me and said "I haven't seen any baby with this much hair in my lifetime" I was so excited :) and she also said "he looks like a little Monkey" hmm...thats not fair:(. She weighed me, checked my temperature and did some paper works with my mom and dad.

It was a cold day my mom took me out. I was stunned to see colorful tree right in front of my house.My dad took some pictures of me and my mom.

சனிக்கிழமை எனக்கு ரொம்ப வேலை. என்னை பார்க்க வீட்டுக்கு ஒரு நர்ஸ் வந்தார்கள். என் முடியை பற்றியே பேசி கொண்டு இருந்தார்கள். அப்புறம் என்னையும் அம்மாவையும் செக் செய்தார்கள். ஒரு குறையும் இல்லை.
நல்ல குளிர் நேரத்தில் என்னை வெளியே கொண்டு சென்று படம் எடுத்தார்கள். நல்ல இலைஉதிர் காலம். மரங்கள் எல்லாம் பல நிறங்களில் ரொம்ப அழகாக இருந்தது. எங்கள் வீட்டு வெளியில் இருந்த மரத்தின் முன் நின்று நானும் அம்மாவும் படம் எடுத்து கொண்டோம். படத்தை ஊற்று பார்த்தாள் சின்னதாக நான் தெரிவேன்.

1 comment: